development cycle
Appearance
development cycle
பொருள்
[தொகு]- உருவாக்கச் சுழற்சி
- உருவாக்கப் படிநிலை
விளக்கம்
[தொகு]- ஒரு பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு தேவைகளை ஆய்வு செய்தல் தொடங்கி முழுமையாக்கப்பட்ட தொகுப்பை வெளிக்கொணர்வது முடிய, இடைப் படும் பல்வேறு செயலாக்கப் படிமுறைகள். பகுப்பாய்வு, வடிவாக்கம், முன்மாதிரி உருவாக்கம், நிரலாக்கம், சரிபார்ப்பு, நிறுவுதல், பராமரிப்பு போன்ற பல்வேறு படிநிலைகள் உள்ளன.