dibbler

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
dibbler:
dibbler

dibblerபெயர்ச்சொல்.[தொகு]

பொருள்
  1. இது ஆசுத்திரேலியா கண்டத்தில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
  1. கண்களைச் சுற்றி வெள்ளை நிற முடிகள் இருப்பது இதன் சிறப்பியல்பாகும்.
  2. அழிந்து வரும் சிற்றினமாகும்.
dibblers (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Parantechinus(பேரினம்)Parantechinus apicalis


( மொழிகள் )

சான்றுகோள் ---dibbler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dibbler&oldid=1859921" இலிருந்து மீள்விக்கப்பட்டது