digital divide
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]தொழில்நுட்பங்களின் அணுக்கம் சமூகத்தில் சில பிரிவினருக்கு மட்டுமே கிடைப்பதனால் ஏற்படும் அறிவுசார்ந்த பிளவினைத்தான் நாம் இப்படி குறிப்பிடுகிறோம்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- எண்ணியல் பிளவு
- எண்ணியல் பிரிவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +