discretionary power

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

discretionary power

  1. உளத்தேர்வின் விருப்பப்படியான அதிகாரம்; விருப்புடை அதிகாரம்; விருப்புரிமை அதிகாரம்
  2. பொருளியல். தன்னிச்சை அதிகாரம்

விளக்கம்[தொகு]

  1. விளையாட்டு - ஆட்ட நேரத்தில் ஆட்டக்காரர்கள் இழைக்கின்ற தவறுகளுக்கும் விதி மீறல்களுக்கும் உரிய தண்டனையைத் தர நடுவருக்கு

உள்ள முழுச் சுதந்திரமாகும். விதிகளுக்குட்பட்டுத்தான் முடிவெடுக்கலாம் என்பதைவிட விதிகளுக்கு அப்பாற்பட்டும் உரிய முடிவை தகுந்த நேரத்தில் எடுக்கும் அதிகாரம் நடுவர்க்கு வழங்கப்பட்டிருப்பதைத் தான் இந்தச் சொல் குறிக்கின்றது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=discretionary_power&oldid=1967924" இலிருந்து மீள்விக்கப்பட்டது