distributing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- distributing, வினைச்சொல்.
- விநியோகிக்கிறான், விநியோகிக்கிறாள், விநியோகிக்கிறார், விநியோகிக்கிறார்கள், விநியோகிக்கிறது.
- பங்கிட்டளிக்கிறான், ...
- பிரித்தளிக்கிறான், ...
- எ.கா. Volunteers were distributing food packets to the flood-affected people.
விளக்கம்
[தொகு]- distribute என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---distributing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்