doctrinair
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- doctrinair, பெயர்ச்சொல்.
- வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர்
- கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர்
- doctrinair, உரிச்சொல்.
- செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய
- வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---doctrinair--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி