dog meat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

dog meat:
/நாய்க்குத் தரப்படும் மாமிச உணவுவகைகள்
dog meat:
மனிதனின் உணவாக நாயின் மாமிசத் தயாரிப்பு
  1. dog + meat

பொருள்[தொகு]

  • dog meat, பெயர்ச்சொல்.
  1. நாயின் புலாலுணவு
  2. நாய்க்கறி
  3. நாயிறைச்சி

விளக்கம்[தொகு]

  1. செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களுக்குத் தரப்படும் மாமிச உணவு dog meat எனப்படுகிறது..
  2. தற்காலத்தில் பெரும்பாலான மேலை நாடுகளிலும், மற்றபிற நாடுகளிலும் நாய்கள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டாலும், இந்தியாவின் நாகாலாந்து,மணிபூர், மிசோரம் மாநிலங்கள், சீனா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியத்னாம், கம்போடியா,தாய்லாந்து,லாவோஸ், வட, தென் கொரியா, தைவான் போன்ற இன்னும் சில நாடுகளில் நாய்க்கறி ஒரு சிறந்த உணவுப்பொருளாகவே உண்ணப்படுகிறது...பொதுவாக உலகம் முழுவதுமே நாய்க்கறி உண்பவர்கள் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறார்கள்...இதுவும் dog meat என்றே சொல்லப்படுகிறது...
( மொழிகள் )

சான்றுகோள் ---dog meat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dog_meat&oldid=1734489" இலிருந்து மீள்விக்கப்பட்டது