drill chuck

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

drill chuck

  1. கட்டுமானவியல். துளைசக்கை
  2. மாழையியல். துறப்பணச்சக்கை
  3. பொறியியல்.’’ குயிலிச் சிமிழி

தமிழ்ப் பெயர்[தொகு]

  1. குயிலிச் சிமிழி

விளக்கம்[தொகு]

  • ... குயிலியை (drill bit) எந்திரத்தில் நேரடியாகச் செருகி, எந்திரத்தை இயக்கித் துளையிட முடியாது. எந்திரத்துக்கும் குயிலிக்கும் இணைப்புக் கருவியாகப் பயன்படுவது குயிலிச் சிமிழி குயிலி = drill bit; சிமிழி = chuck. சிமிழ்த்தல் என்றால் பிடித்தல் என்று பொருள். சிமிழ்க்கும் கருவி = சிமிழி. ஆதாரம்.தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ. www.thamizhppanimanram.blogspot.com/

பயன்பாடு[தொகு]

  • ...பொறியியல் பணிமனைகளில் துளையிடும் பணிகளில் இக்கருவி ஒரு துணைக்கருவியாகப் பயன்படுகிறது.

இலக்கணமை[தொகு]

  • தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள் சிமிழ்த்(து) அற்று. (குறள் 274)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + தஇககலை .தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.

"https://ta.wiktionary.org/w/index.php?title=drill_chuck&oldid=1926669" இலிருந்து மீள்விக்கப்பட்டது