உள்ளடக்கத்துக்குச் செல்

e-dictionary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
டய்ச்சு - ஆங்கில மொழிக்கான சொற்பொருளியின் மாதிரிக் காட்சி
பொருள்

*e-dictionary = மென்பொருள் வடிவிலான அகரமுதலி = சொற்பொருளி

மொழிபெயர்ப்புகள்

*சொற்பொருளி(தமி)

விளக்கம்

:*e-dictionary என்பது மென்பொருள் வடிவிலான அகரமுதலி ஆகும்.

  • வழக்கமாக, நாம் சொல்லுக்கான பொருளை அகர வரிசையில் தேடி பொருள் காணுவோம். ஆனால், மென்பொருள் வடிவில் அமைக்கப் பட்ட அகரமுதலியில், நமக்கு பதில் கணினியேத் தேடல் வேலையை செய்கிறது. நமது வேலை, பொருளைக் கண்டறிவது மட்டுமே ஆகும். ஆகையால் சுருக்கமாக, சொற்பொருளி என்றழைப்பது சாலச்சிறந்தது.

Fghjjjjjjk

"https://ta.wiktionary.org/w/index.php?title=e-dictionary&oldid=1886924" இலிருந்து மீள்விக்கப்பட்டது