ecchondroma

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ecchondroma

  1. மருத்துவம். புறக்குருத்துப்புத்து
  2. குருத்தெலும்புக் கட்டி

விளக்கம்[தொகு]

  1. புறக்குருத்துக் கட்டி : குருத் தெலும்பில் உண்டாகும் கடுமையற்ற கட்டி இது எந்த எலும்பில் உண்டாகிறதோ அதன் மேற்பரப்பில் நீட்டிக் கொண்டிருக்கும்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ecchondroma&oldid=1899505" இலிருந்து மீள்விக்கப்பட்டது