endoderm
Appearance
ஆங்கிலம்
[தொகு]endoderm
- மருத்துவம். அகச்சருமியம்; அடித்தோல் படலம்; உட்சருமியம்; உள்தொலிப்படலம்
- விலங்கியல். அகப்படலம்; அகப்படை; அகமுதலுருப்படை (அகத்தோற்படை)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +