enforce

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

enforce

  • செயலாக்கு; செயலாக்கு / செயற்படுத்து; செல்லுறுத்து செல்லுறுத்தம் செய்; நடைமுறைப்படுத்து; வலிந்து செயற்படுத்து
  • அமல் படுத்து

எ.கா: 10 மணி முதல் 12 மணி வரை மின்தடை அமல்படுத்தப்படும்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் enforce
"https://ta.wiktionary.org/w/index.php?title=enforce&oldid=1381066" இருந்து மீள்விக்கப்பட்டது