entropy
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
entropy
- இயற்பியல்.: இயல்வெப்பம், சிதறம், குலைதிறம், சீருறாமைப் பெருக்கம், எண்ட்ரப்பி; அகவெப்பம்
- பொறியியல்.: இயல்வெப்பம், சிதறம், மாற்றீட்டு வெப்பம்; எண்ட்ரோப்பி
- வேதியியல்.: இயல்வெப்பம், சிதறம், எண்ட்ரப்பி
- தகவல் தொடர்பியல்: இரைச்சல் அளவு, தகவலின்மை மிகல், தகவல்தகவு குன்றல், அறிதகவு குன்றல், குலைதகவு அளவு
விளக்கம்
[தொகு]- வெப்ப இயக்கவியல் செயற்பணி; இயற்பியல்-வேதியியல் அமைப்பு முறையில் பெற முடியாதிருக்கும் ஆற்றலின் அளவு.
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் entropy