உள்ளடக்கத்துக்குச் செல்

evanescent

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. (பெ) evanescent
  1. காற்றில் கரையும் , (விரைவில்) மறையும், நிலையற்ற; நித்தியம் இல்லாத; நீடிக்காத; மாயமான; நீர்மேல் எழுத்தான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. ஒரு நாள் பூத்து மறுநாள் மடியும் பூவினைப் போலே (like the evanescent flowers)
  2. இந்த உடலும் அழகும் நிலையற்றவை (this body and beauty are evanescent)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=evanescent&oldid=1862454" இலிருந்து மீள்விக்கப்பட்டது