உள்ளடக்கத்துக்குச் செல்

expressed

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • expressed, வினைச்சொல்.
  1. வெளிப்படுத்தினான், வெளிப்படுத்தினாள், வெளிப்படுத்தினார், வெளிப்படுத்தினார்கள், வெளிப்படுத்தியது.
  • எ.கா. Tears in his eyes expressed his emotions.

விளக்கம்

[தொகு]
  • express என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---expressed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=expressed&oldid=1559402" இலிருந்து மீள்விக்கப்பட்டது