extemporaneous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்
பொருள்

extemporaneous()

  1. (மேடைப் பேச்சு, நிகழ்ச்சி முதலியவற்றில்)முன்னேற்பாடின்றி நிகழ்த்திய
  2. ஆயத்தமோ, ஒத்திகையோ இன்றிச் செய்த
  3. உடன் நிகழ்த்திய
விளக்கம்
பயன்பாடு
  1. an extemporaneous speech - உடனடிச் சொற்பொழிவு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---extemporaneous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=extemporaneous&oldid=1862681" இருந்து மீள்விக்கப்பட்டது