உள்ளடக்கத்துக்குச் செல்

eye bolt

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
eye bolt:
பொருள்
  • eye bolt, பெயர்ச்சொல்.
  1. கண் மரையாணி
விளக்கம்
  1. ஒரு முனையில் வழக்கமான கொண்டைக்குப் பதிலாக, ஒரு துவாரத்தை அல்லது கண்ணை உடைய ஒரு மரையாணி. இந்தக் கண்ணில் மரையாணியின் இழுவிசையினைத் தாங்கும் ஒரு பிணைப்பூசி, குமிழ்முனை பொருத்தப்பட்டிருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=eye_bolt&oldid=1741166" இலிருந்து மீள்விக்கப்பட்டது