உள்ளடக்கத்துக்குச் செல்

farad

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

farad

  1. இயற்பியல். ஃபாரட்; பரட்டு
  2. பொறியியல். ஃபாரட்; பரட்டு; பாரடு (மின் அளவு)
  3. வேதியியல். பரட்டு

விளக்கம்

[தொகு]

மின் தேக்கு திறனின் அலகு ஃபாரட் ஆகும். 1 கூலும் மின்னூட்டம் ஒரு மின் தேக்கியின் மின்னோடுகளுக்கிடையே 1வோல்ட் மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்தினால் அதன் மின்தேக்கு திறன் 1ஃபாரட் ஆகும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=farad&oldid=1862904" இலிருந்து மீள்விக்கப்பட்டது