faraday effect

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

faraday effect

  1. இயற்பியல். பரடேய்விளைவு
  2. பொறியியல். ஃபாரடே விளைவு; பாரடேயின் விளைவு
  3. வேதியியல். பரடேய் விளைவு

விளக்கம்[தொகு]

வலிமையான காந்தப் புலனில் வைக்கப்பட்ட ஒளிபுகுபொருள் ஒன்றினுள் செலுத்தப்படும் தள விளைவுற்ற ஒளியின் தள விளைவுத் தளம் சற்றே சுழலுதல்,

பொருளின் காந்தப்புலம் தளவிளைவுற்ற நுண் ரேடியோ (மைக்ரோ) அலைகள் செல்லும் திசையில் இருந்தால், அவ்வலைகள் ஃபெரைட் பொருளினுள் புகும்போது தளவிளைவுத் தளம் சற்றே சுழலுதல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=faraday_effect&oldid=1741726" இலிருந்து மீள்விக்கப்பட்டது