feckless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) feckless
  • பயனற்ற; உதவாத
  • சக்தியற்ற; பலவீனமான
  • பொறுப்பற்ற; அக்கறையற்ற; சோம்பேறியான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

தண்ணீர்க் கசிவை சரி செய்ய அவர் செய்த முயற்சி பயனற்றுப் போனது (his effort to repair the water leak was feckless)

"https://ta.wiktionary.org/w/index.php?title=feckless&oldid=1650221" இலிருந்து மீள்விக்கப்பட்டது