உள்ளடக்கத்துக்குச் செல்

fellowship

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

fellowship

  1. ஆதரவு ஊதியம்; ஆய்வு உதவித் தொகை; ஆய்வுதவித் தொகை; புத்தாய்வு மாணவர் நிலை; சக ஆய்வாளர் நிலை
  2. கூட்டாளர் குழு; கூட்டுணர்வு; தோழமை;

பயன்பாடு

[தொகு]

அசாமின் மாஜூலி தீவில் மண் அரிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழப்பது குறித்த தொடர் செய்திகளுக்காக 2011 ஆம் ஆண்டு முதல் பரோவா அபிவிருத்தி ஆய்வுகள் மையத்திலிருந்து ஆய்வுதவித் தொகைப் பெற்று வருகிறார்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fellowship&oldid=1904176" இலிருந்து மீள்விக்கப்பட்டது