fill out
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
# ( வி) fill out
- விண்ணப்பம் முதலியவற்றைப் பூர்த்தி செய்; நிரப்பு
- (உடல்) பூசு/பருமனாகு
விளக்கம்
- வேலைக்கு ஆர்வம் உள்ளவர்கள் இந்தப் படிவத்தை நிரப்பவும் (people interested in the job, please fill out the application)