firebrand
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- firebrand, பெயர்ச்சொல்.
- புரட்சிக்காரன், கலகக்காரன், ஏற்கப்பட்ட மரபுகளை எதிர்த்து பொங்குபவன், தீவிர கொள்கையாளன்.
- தீப்பந்தம்
- ஓர் எரியும் மரக்கட்டை
- ஓர் அரசியல் அல்லது சமுதாயக் குறிக்கோளுக்காக வெகு தீவிரமாக, சிலநேரங்களில் வன்முறையோடுக்கூடிய, எதிர்ப்பையும், வேறுபாட்டையும், கடும் கோவத்தோடு வெளிப்படுத்திப், பெரும் குழப்பத்தையும்.அமைதியின்மையையும் விளைவித்து, தனக்கு ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் ஒரு கொள்கைப் பிடித்தமுள்ளப் போராளி.
பயன்பாடு
- When Lenin was young, he was a firebrand revolutionary
விளக்கம்
[தொகு]- firebrand (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---firebrand--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் * DDSA பதிப்பு[1][2][3]