firm offer

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • firm offer, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஒப்பந்தச் சட்டத்தின் கீழ், தான் இசைந்தளித்தவற்றை பிறகு திரும்பிப் பெறவோ, மாற்றவோ போவதில்லை என எழுத்து மூலம் உறுதியளித்தல்.

இவைகளையும் காணவும்:

  1. contract
  2. offer
  3. counter-offer
  4. acceptance


( மொழிகள் )

சான்றுகோள் ---firm offer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=firm_offer&oldid=1225078" இலிருந்து மீள்விக்கப்பட்டது