floatage

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • floatage, பெயர்ச்சொல்.
  1. மிதத்தல்
  2. கப்பல் உடைந்து மூழ்கிய பிறகு கடலில் மிதக்கும் சரக்கு
  3. கடலில் மிதக்கும் சரக்கினைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை
  4. ஆற்றல் மிதந்து செல்லும் கப்பல்கள் முதலியன
  5. மிதக்கும் திரள்
  6. மிதப்பாற்றல்
  7. நீர்வரையின் மேலுள்ள கப்பல்பகுதி


( மொழிகள் )

சான்றுகோள் ---floatage--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=floatage&oldid=1562275" இலிருந்து மீள்விக்கப்பட்டது