fourier analysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fourier analysis

  1. இயற்பியல். ஃபூரியர் பகுப்பாய்வு; பூரியர்பாகுபாடு
  2. பொறியியல். ஃபோரியா தொகை கூறுபடுத்தல்; பூரியர்ப்பாகுபாடு

விளக்கம்[தொகு]

ஃபோரியரின் கணிதமுறைப்படி பல் அதிர்வெண் சீரிசை அலைகளின் ஆக்கக்கூறுகளைக் காண்டறிதல் ஃபோரியா தொகை கூறுபடுத்தல் எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fourier_analysis&oldid=1745596" இலிருந்து மீள்விக்கப்பட்டது