free software
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- free software, பெயர்ச்சொல்.
- கட்டறு மென்பொருள்; கட்டற்ற மென்பொருள்; பரிச் சொவ்வறை[1]
மேற்கோள்கள்
[தொகு]விளக்கம்
[தொகு]- மென்பொருளானது எந்தவித கட்டுப்பாடுகளின்றி, பயனருக்கு, படிக்க, மாற்ற, பிறருக்கு கொடுக்க, மாற்றி கொடுக்க சுதந்திரத்தை தருமானால் அது கட்டற்ற மென்பொருளாகக் கருதப்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---free software--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்