fumigant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fumigant

  1. பொறியியல். புகை மூட்டம்
  2. மருத்துவம். புகைமூட்டி; புகையூட்டி
  3. வேதியியல். புகையி
  4. வேளாண்மை. தூமமாக்கி; புகைமூட்டம்

விளக்கம்[தொகு]

  1. புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப்பொருள். ஆவியாகக்கூடியது. எடுத்துக்காட்டு:எத்திலின், கார்பன் இரு சல்பைடு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fumigant&oldid=1863857" இலிருந்து மீள்விக்கப்பட்டது