geography, historical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

geography, historical

  1. நிலவியல். வரலாற்றுப் புவியியல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு நிலப்பரப்பு கடந்த காலத்தில் எவ்வாறு இருந்தது என்பதையும் காலப்போக்கில் அது எவ்வாறு மாற்றங்களை அடைந்தது என்பதையும் ஆராய்கின்ற அறிவியல் துறை வரலாற்றுப் புவியியல் துறையாகும். பேரிடர்கள் மற்றும் குடியேற்றம் போன்றவை இத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=geography,_historical&oldid=1898642" இலிருந்து மீள்விக்கப்பட்டது