geomorphology
Appearance
ஆங்கிலம்
[தொகு]geomorphology
- நிலவியல். நில உருவாக்கவியல்; புவிப்புறவியல்
விளக்கம்
[தொகு]- நிலத்தோற்றத்தின் பரவல் தோற்றம் மற்றும் அவற்றின் தோற்றத்தை மாற்றியமைக்கும் காரணிகள் போன்றவற்றை விளக்குவது புவிப்புறவியலாகும்.புவிப்புறவியலுக்குத் தேவையான அடிப்படைத் தகவல்களை புவியமைப்பியல் வழங்குகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +