glassy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • glassy, உரிச்சொல்.
  1. கண்ணாடி போன்ற
  2. கண்ணாடியின் இயல்புள்ள
  3. கண்வகையில் பார்வை மங்கலான
  4. உணர்ச்சியின் தடமற்ற
  5. துரித்த தோற்றமுடைய
  6. தண்ணீர் வகையில் படிகம் போன்ற
  7. அலையற்ற
  8. அமைதியுடைய
  9. ஒளிர்கிற


( மொழிகள் )

சான்றுகோள் ---glassy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=glassy&oldid=1565914" இலிருந்து மீள்விக்கப்பட்டது