global variable
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- global variable, பெயர்ச்சொல்.
- முழுதளாவிய மாறி
விளக்கம்[தொகு]
- முதன்மை நிகழ் நிரல் முழுவதும் பார்வைக்கு எடுத்துக் கொள்ளப்படும் மாறிலி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---global variable--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்