golfer's elbow

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • golfer's elbow, பெயர்ச்சொல்.
  1. முழங்கை பின்புற வலிப்பு

விளக்கம்[தொகு]

  1. கைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன் பத்துவதால் முழங்கையின் உட்பகுதியில் கடும் வலியுடன் வீக்கம் உண்டாதல். இது கையையும் மணிக்கட்டையும் பின் புறமாக வலித்து இழுக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---golfer's elbow--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=golfer%27s_elbow&oldid=1904970" இலிருந்து மீள்விக்கப்பட்டது