halogen derivatives

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • halogen derivatives, பெயர்ச்சொல்.

ஆலசன் வழிப்பொருட்கள்

விளக்கம்[தொகு]

ஆலசன் வழிப்பொருட்கள் (Halogen derivatives) : நிறைவுற்ற ஐதரோ கார்பன்களில் ஐதரசன் அணுக்களுக்குப் பதிலாக ஆலசன் அணுக்கள் பதிலீடு செய்யப்படும் பொழுது ஆலசன் வழிப்பொருட்கள் உருவாகின்றன.


( மொழிகள் )

சான்றுகோள் ---halogen derivatives--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=halogen_derivatives&oldid=1830936" இலிருந்து மீள்விக்கப்பட்டது