hash search

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

hash search

பொருள்[தொகு]

  1. புலத்தேடல்
  2. அடையாள வழி தேடல்

விளக்கம்[தொகு]

  1. ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முறை மிகவும் திறன்மிக்கதாகக் கருதப்படுகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hash_search&oldid=1907017" இலிருந்து மீள்விக்கப்பட்டது