headbath

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

headbath:
A man takes headbath--தலை சேர்த்துக் குளிக்கும் ஒருவர்

பொருள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் உண்டாக்கப்பட்டு, உபயோகத்திலிருக்கும் ஆங்கிலச் சொல்...தினமும் குளிப்பது என்றால் சாதாரணமாகத் தலையைத்தவிர, மற்ற உடற்பகுதிகளில் மட்டுமே தண்ணீர்விட்டுக் குளிப்பதே பெரும்பாலான மக்களுக்கு வழக்கம்...அப்படியில்லாமல் தலையிலும் தண்ணீர்விட்டுக் குளிப்பதுதான் headbath எனப்படுகிறது...
  • headbath (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---headbath--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=headbath&oldid=1825683" இலிருந்து மீள்விக்கப்பட்டது