hearsay rule

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • hearsay rule, பெயர்ச்சொல்.
  1. (சட்டத் துறை): ஒரு நபரின் வாக்குமூலத்தையும், அவரைக் குறிப்பிடும் ஆவணங்களையும், அந்த நபர் நீதிமன்றத்தில் வருகையளிக்காத நிலையில், ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கிற சட்ட விதி.


( மொழிகள் )

சான்றுகோள் ---hearsay rule--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=hearsay_rule&oldid=1913895" இலிருந்து மீள்விக்கப்பட்டது