உள்ளடக்கத்துக்குச் செல்

heedless

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

heedless (ஆங்கிலம்)

[தொகு]
  1. இல்லை
    (கோப்பு)
    /ஹீட்-லிஸ்/
பொருள்
  1. (எச்சரிக்கை/அறிவுரை முதலியவற்றைக்)கருத்தில் கொள்ளாத, எண்ணாத
  2. (விளைவு பற்றிக்) கவலைப்படாத, சட்டை செய்யாமல், கண்மூடித்தனமாக
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. Heedless of the potential danger to his own life, he grabbed the little boy from the track even as the train was approaching = இரயில் நெருங்கிவந்தபோதும் தன்னுயிரைப் பற்றிச் சட்டை செய்யாமல், அவர் சிறுவனைத் தண்டவாளத்திலிருந்து தூக்கினார்

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

  1. DDSA பதிப்பு
  2. வின்சுலோ
"https://ta.wiktionary.org/w/index.php?title=heedless&oldid=1865559" இலிருந்து மீள்விக்கப்பட்டது