holothurian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- holothurian, பெயர்ச்சொல்.
- புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம்
- holothurian, உரிச்சொல்.
- கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---holothurian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி