hotchpotch
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]
- hotchpotch, பெயர்ச்சொல்.
- ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை
- கூட்டுக்குறி
- (சட்) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல்
- குழப்பம்
- தாறுமாறான குவியல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hotchpotch--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி