hyper media
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- hyper media, பெயர்ச்சொல்.
- மீஊடகம்
- மிகைத் தொடர்பு ஊடகங்கள்
விளக்கம்[தொகு]
- ஒரு மிகையுரை முறைமையில் தரவு, உரை, வரைகலை, ஒளிப்படம், நகல் படம், ஒலி ஆகியவற்றைக் கூறுகளாகப் பயன்படுத்துதல். பல்வேறு தரவு வடிவங்கள் அனைத்தும், பயனாளர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு எளிதாகச் சென்றிடும் வகையில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hyper media--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்