hypertrophy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

hypertrophy

  • உளவியல். உறுப்பில் அதிக தசை வளர்ச்சி
  • கால்நடையியல். உறுப்பின் அசாதாரண வளர்ச்சி; மிகை ஊட்ட உறுப்புப் பொருள்
  • மருத்துவம். அதிவளப்பம்; பெருக்கம்; மிகை வளர்ச்சி
  • வேளாண்மை. தீவிர வளப்பம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் hypertrophy
"https://ta.wiktionary.org/w/index.php?title=hypertrophy&oldid=1571697" இருந்து மீள்விக்கப்பட்டது