impractical

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • ( ) impractical
  • நடைமுறைக்கு ஆகாத; நடைமுறையில் சாத்தியமற்ற, பயனற்ற
  • செயற்படுத்த முடியாத; நடைமுறைக் கொவ்வாத; செயல் முறைக்கியலாத; செயல்படுத்த இயலாத; செய்ய முடியாத
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


"https://ta.wiktionary.org/w/index.php?title=impractical&oldid=1572682" இருந்து மீள்விக்கப்பட்டது