கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
incentive
- ஊக்குவிப்பு; ஊக்கம்; ஊக்கத்தொகை; ஊக்க ஊதியம்[1]
- தூண்டுவிசை; (செயலுக்கு) ஊக்கம் அளிக்கும்; செயல் தூண்டுதல்; தூண்டுகோல்
- சலுகை[2]; ஊக்கச் சலுகை[3]
- ↑ கிளாஸ்பி இணைய அகராதி
- ↑ தமிழ்கியூப் இணைய அகராதி
- ↑ க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி