incorporate by reference

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • incorporate by reference, வினைச்சொல்.
  1. (சட்டத் துறை): வேறு ஆவணங்களிலோ, அதே ஆவணத்திலோ ஏற்கனவே கூறப்பட்டச் செய்தியை மீண்டும் மீண்டும் எழுதாமல், அவ்வாவணங்களைப் பார்வையாகக் காட்டுவது.


( மொழிகள் )

சான்றுகோள் ---incorporate by reference--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=incorporate_by_reference&oldid=1229235" இலிருந்து மீள்விக்கப்பட்டது