index hole

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • index hole, பெயர்ச்சொல்.
  1. சுட்டுத் துளை
  2. அட்டவணைத் துளை
  3. குறியீட்டுத் துளை

விளக்கம்[தொகு]

  1. குறி அட்டவணையீட்டுப் பட்டியல் துளை: மின் ஒளியியல் முறைமையால் அறியக்கூடிய துளையிடப்பட்ட வட்டு. இயக்கமுறைமையினால் தகட்டில் சுழிப் (பூஜ்யம்) பகுதி எங்கே துவங்கு கிறது என்பதைத் துல்லியமாக அறியலாம்.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்


( மொழிகள் )

சான்றுகோள் ---index hole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=index_hole&oldid=1907001" இலிருந்து மீள்விக்கப்பட்டது