indexing
Appearance
ஆங்கிலம்
[தொகு]
indexing
- குறியீடு செய்தல்
- பொறியியல். திருப்பல்
- வணிகவியல். அகரவரிசைத் தொகுத்தல்; அட்டவணைப்படுத்துதல், அட்டவணையிடல்
விளக்கம்
- நேரடி அணுக்கச் சேமிப்பிலுள்ள நினைவகம் அல்லது கோப்பில் அட்டவணை உண்டு. இதிலிருந்து தகவலை பெறும் முறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +