indirectness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

indirectness(பெ)

  1. மறைமுகம்; சுற்றிவளைப்பு; கோணல் வழி
விளக்கம்
பயன்பாடு
  1. Is her indirectness an outcome of womanly modesty on her part? - அவளது சுற்றிவளைத்த பேச்சு பெண்மைக்கு இயல்பான நாணத்தினாலா? (Homeric voices:discourse, memory, gender, Elizabeth Minchin)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---indirectness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :periphrase - roundabout - periphrasis - circumlocution - pleonasm

"https://ta.wiktionary.org/w/index.php?title=indirectness&oldid=1867591" இலிருந்து மீள்விக்கப்பட்டது