infanticide
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
infanticide
- சிசுக் கொலை
- குழந்தைக் கொலை' குழந்தையைக் கொலை செய்தல்
- சேய்க்கொலை; தாய்ச்சிசுக்கொலை
- குழவிக் கொல்லல்; மகவைக் கொல்லல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் infanticide