infodemic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • infodemic, பெயர்ச்சொல்.
  1. மிகைத் தகவல்

விளக்கம்[தொகு]

  • Information, epidemic ஆகிய இரு சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது.
  • ஒரு பிரச்சினைக் குறித்து பரவும் மிகையானத் தகவல். விரைந்து பரவும், நம்பகமற்ற தகவலென்பதால், பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது கடினமாக இருக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---infodemic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=infodemic&oldid=1901144" இலிருந்து மீள்விக்கப்பட்டது